முதல் (சோதனை) பதிவு!!
'Blog' ஆறம்பிச்சாச்சு.. இதுல என்ன எழுதறது? :-? சரி நான் கடந்து வந்த பாதைகள் பத்தி எழுதறேன்.
பாதைன்னு சொன்னவுடன் பயப்பட வேண்டாம்.. தெளிவா சொல்லிடறேன்.
நான் இது வரைக்கும் சென்ற /பார்த்த/ரசித்த (பார்க்க விரும்பும் மற்றும் கேள்விப்பட்ட) ஊர்களப்
பத்தி தான் எழுதப் போறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம்!!!
1 Comments:
வருக! வருக!! என வாழ்த்தி வரவேற்கிறேன்...
Post a Comment
<< Home